Header Ads



கல்முனை நகரில் ஊர்வலம் சென்ற எருமை மாடுகள் (படங்கள் இணைப்பு)

(யு.எம்.இஸ்ஹாக்)

இன்று 31.01.2014 காலை 7.30 மணிக்கு கல்முனை நகர மையப் பகுதியான  மாநகர சபை ,பொலிஸ்  நிலையம் என்பவற்றுக்கு நடுவே  எருமை மாடுகள் கடந்து செல்வதை காணலாம். நகரத்தின் அழகை  எருமைகள்  கெடுக்கின்றதே  இதனை கட்டுப்படுத்துவது யாரு ? 

சபை மக்கள் பிரதிநிதிகளே கல்முனையின் அவலத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன ? அதிகாரிகளே தூங்குகின்றீர்களா ? உத்தியோகத்தர்களை கட்டுப் படுத்தும் மாநகர முதல்வரின் செயலாளரே  கட்டாக்காலியை  கட்டுப் படுத்த தயங்குவதேன் ?


No comments

Powered by Blogger.