அக்கறைபற்று மேயரின் கவனத்திற்கு..!
(Nathir Hizam)
அக்கறைபற்று மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் வீதி பெயர் பலகை இல்லாமையால் மக்கள்சிக்கல்களை எதிர்நோக்குவதுடன், தான் செல்ல வேண்டிய வீதி தெரியாமல் தடுமாறுவதால் விபத்தும் ஏற்படுகின்றது. முக்கியமான நகரங்களுக்கு செல்லும் கேந்திரமான (கல்முனை,பொத்துவில்,அம்பாறை) மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் பெயர் பலகை இடுவதற்கு மக்கள் சார்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது மாநகர சபை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்களின் சார்பில் வேண்டுகிறேன்.
.jpg)
தம்பி நாதிர்
ReplyDeleteஇது கலியுகமடா நமது பிரச்சினை விளங்காதடா
தந்தையும் மகனுமடா
தாவி விழையாட நல்ல வளங்களடா
கேட்கும் தைரியம் எமக்கில்லையடா
கண்டால் எமது குன்றும் குழியுமான வீதிகள் கூட இன்னும் உள்ளதடா
இங்குள்ள பெருந் தெருக்களில்
எமது குமரியும், கிழவியுமடா பயணிப்பது ?
படித்த மக்களன்பார்கள்
எப்போ தட்டிக் கேட்பார்கள்
நாதிர்
நாடும்
நமதுாரும் செல்லும் பாதை ஒன்றென்பேன்
ஒன்றென்பேன்.
ithukku allam time kidayathu..sorry
ReplyDeleteமுதற்கண் உமது சமூக நலன் கருதிய எண்ணத்திற்கு வாழ்த்துக்கள். மிகவும் அவசியமான விடயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கையில் இதற்கு முதலிடம் கொடுக்கவேண்டியதன் அவசியம் தற்போது ஏனோ? வேரு உர்களிலுள்ள குறைகளைக்காட்டி குப்பைமேடுகளைக்காட்டி வீதிகளிலுள்ள பிரச்சைனைகளைக்காட்டி உதவி கேட்கின்றார்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு செய்தியைக்கொண்டுவருகின்றார்கள் ஆகவே இதைவிட எவ்வளவோ அவசரமான விடயம் அவசியமான விடயங்கள் உள்ளன அவைகளை கேட்கவும்.
ReplyDelete