அமெரிக்காவுக்கு பறந்தது பொதுபல சேனா..!
(Vi) பொதுபல சேனா இந்த மாதத்தில் இருந்து தமது அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதுடன், சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்தும் பணிகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விஹாரன்தேனியே நந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு ஒரு மாதம் தங்கியிருக்கும் இவர்கள், அங்குள்ள பௌத்த தேரர்கள் மற்றும் இலங்கையர்களை சந்தித்து தமது அமைப்பின் நோக்கங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.

விவகாரங்கள்...விவகாரங்களாகி விடக் கூடாது...!
ReplyDeleteஎந்தவொரு சமூகமும் சர்வதேச விவகாரங்களைச் செய்யலாம்...அனால் முஸ்லிம் சமூகம் ஒரு சர்வதேச சமூகம் என்பதனை மறந்து விரிசல்களை விவகாரங்களாக்கிக் கொள்ளக் கூடாது..!
வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களது சர்வதேச விவகாரம் இந்த தேசத்தின் ஆள்புல ஆதிக்கம், ஒருமைப்பாடு, சுயாதீன சுயாதிக்கம், சமாதான சகவாழ்வு பொருளாதார சுபீட்சம் ஆகியவற்றை மையப்படுத்திய தேசப்பற்றுடன் கூடிய தேசிய விவகாரமாகவே இருந்திருக்கிறது.!
வெள்ளையர்களின் வெளிவிவிகாரங்களை தமது சர்வதேச விவகாரமாக டாலர்களுக்காக தத்தெடுத்து சொந்த நாட்டின் அமைதி பாதுகாப்பு சுயாதீன சுயாதிபத்தியம் பொருளாதார சுபீட்சம் என்பவற்றை தரை வார்க்கின்ற கருப்பு வெள்ளையர்களிடமிருந்து தேசத்தையும் மக்களையும் பாது காக்க வேண்டிய கடப்பாடு சகல சமூகங்களுக்கும் மிருக்கிறது.
வெள்ளையன் வழங்கிய கறுப்புக் கண்ணாடிகளை அணிந்துள்ள கருப்பு வெள்ளையர்கள் முஸ்லிம்களை அடிப்படை வாதிகளாகவும் தீவிர வாதிகளாகவும் பார்ப்பதும் காண்பிப்பதுவும் டாலர்களுக்கான தமது பிழைப்புவாத வெளிவிவகாரமென கருதி செயற்பாட்டின் சொந்த வரலாற்றின் சில இருண்ட பக்கங்களை உரித்தாக்கிக் கொள்வார்கள் என்பது மட்டும் உண்மை.
முஸ்லிம்கள் ஒரு சர்வதேச சமூகம் மாத்திரமன்றி வாழுமிடமெல்லாம் மெய்யான தேசப் பற்றுள்ள தேசிய சமூகம் என்பதனை வரலாறு நெடுகிலும் நிரூபித்துள்ளார்கள் ,இனியும் நிரூபிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.
சர்வதேச விவகாரங்கள்...விபரீத விவகாரங்களாகி விடக் கூடாது... !
Jungles monkeys going too see new york zoo their friends!
ReplyDeleteBBS இற்கு
ReplyDeleteஅமெரிக்கா ஹலாலா? ஹராமா?
நோர்வே ஹலாலா? ஹராமா?
பனிப் போர் ஆரம்பம். முஸ்லிம்களே! நமக்கு 'பயங்கரவாதி' முத்திரை எப்படிக் குத்துவதென்று ஆராய்வதைத் தவிர வேறெதற்கு அங்கு செல்கிறார்கள். பிரச்சினை முடிந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அனாச்சாரத்தின் பக்கம் திரும்பாது அல்லாஹ்வின் பக்கம், அவன் தூதரின் பக்கம் திரும்புவோம். அப்போது தான் நமக்கெதிரான சூழ்ச்சிகளை அல்லாஹ் தகர்த்தேறிவான்.
Alhamdulillah,the result will be all the Bodhu bala sena monks will to convert to islam.
ReplyDeleteபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விஹாரன்தேனியே நந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு அமெரிக்காவுக்கு தப்பியோட்டம்...........?
ReplyDeleteஉண்மையிலே இது ஒரு மேற்குலகத்தின் சதிதான் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரானசெயற்பாடுகள்.அங்கே சென்று அடுத்த கட்டங்களை திட்டமிட்டுக்கொன்ரு வருவார்கள்.ஆனாலும் முஸ்லிம்கள் இன்னும் விழிப்படையவும் இல்லை,அல்லாஹ்விற்கு பொறுத்தமான முறையில் வாழத்தொடங்கவுமில்லை
ReplyDeleteThis is big think,,,,we have to think well and do it ..they have tried to fight with muslims and make collapse the country of srilanka by using violence..... it 100% failed now they went to America it is very dangerious they may be use different way in stead of violence,,now we have to increase of our duai
ReplyDeleteyaa allah iwarhalai anghu waitthu nee thandippayaha, appodhawadhu islam madhatthin power theriaya warum, yaa allah nee mihapperiyawan,
ReplyDeleteஇலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் யூதர்களினதும், இஸ்ரவேல் உளவுப் பிரிவான மொஸாடினதும் தலையீடு இருப்பதாக இந் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷ் இடம் தெரிவித்தார்.
ReplyDeleteThis is Kind of proof about above news...from JM.