Header Ads



விஞ்ஞான வினாத்தாள் வெளியானமை உண்மையே - பரீட்சை எழுதிய சகல மாணவர்க்கும் புள்ளி


(ad) நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பாட வினாத்தாளில் 19ஆம் இலக்க வினாவிற்கான புள்ளிகள் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். 

இதேவேளை விஞ்ஞானபாட வினாத்தாள் பரீட்சைக்கு முற்கூட்டியே சில பிரதேசங்களில் வெளியாகியமை உண்மை என அமைச்சர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.