குளவிகளின் சுற்றிவளைப்பு தாக்குதல் - 100 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை
AD
தம்புள்ள - கெக்கிராவ - மடாடுகம கொட்டகல பகுதியில் கூட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற குளவி தாக்குதலில் பாதிக்கப்பட்ட 100ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பிக்குகள் உள்ளிட்ட 600 பேர்வரை கலந்து கொண்டதோடு அதில் 300 பேர் குளவி கொட்டலுக்கு ஆளாகியுள்ளனர்.
அதில் 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தம்புள்ளை வைத்தியசாலையில் 75 பேர்வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.

If this news was true you can remember Sura Al Feel Wa Arsala Alaihim Thairan Min Sijjeelin Faja alaum Ka asfin MaakoolSadakkallahul Adheem
ReplyDeleteஎச்.எச்/.சிலவேளை மண்டாட்டுகம முஸ்லிம்களை வெளியேறச்சொல்லி மொட்டைக் கடிதம் அனுப்பிய கோஸ்டியோ? இவா்கள்.
ReplyDeleteidu allahvin atepadu endru ninaikkiren..
ReplyDelete