Header Ads



இலங்கையின் முதற் பெண் சட்டமா அதிபராக ஈவ வனசுந்தர நியமனம்

பிரதி அரச வழக்கறிஞர் ஈவ வனசுந்தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் இலங்கையின் முதற் பெண் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நியமிக்கப்படும் முதலாவது பெண் சட்டமா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.