Header Ads



ஈரானிய உளவுத்துறை அமைச்சரின் படுகொலையை உறுதிப்படுத்தியது ஈரான்


ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் படுகொலை செய்யப்பட்டதை ஈரான்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமைச்சர் இஸ்மாயில் கதிப் படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரான் அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.