நோன்பு காலத்தில் முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா..?
நோன்பு காலத்தில் முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதா..?
பெப் கார்டியோலா: முஸ்லிம் வீரர்களின் நோன்பு எனது அணித் தேர்வைப் பாதிக்காது. அவர்கள் விளையாடலாம்இ நானும் அவர்களை நம்பலாம்.
ரமலான் மாதத்தில் முஸ்லிம் வீரர்களை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள்?
பெப் கார்டியோலா: மான்செஸ்டர் சிட்டியில், முஸ்லிம் வீரர்கள் ரமலானின் போது விளையாடுவதற்கும் வேலை செய்வதற்கும் பழக்கப்பட்டவர்கள். ராயன் ஐத்-நூரி, ராயன் செர்கி, உமர் மர்மூஷ் மற்றும் அப்துகோதிர் குசனோவ் ஆகியோர் கிளப்பின் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்களுக்கு சிறந்த உதவியை வழங்குகிறார்கள். அவர்கள் இதற்குப் பழகிவிட்டனர்.

Post a Comment