Header Ads



ரமழான் (10) கேள்வி

A, 'லைலத்துல் கத்ர்' என்ற பெயரில் உள்ள 'அல்கத்ர்' என்ற சொல்லுக்கு அறிஞர்கள் பல விளக்கங்களைத் தருகின்றனர். அந்த இரவு இப்பெயரால் அழைக்கப்படுவதற்கான மிக முக்கியமான இரண்டு காரணங்களை விளக்குக.


B, 'அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது; அதில் மலக்குகளும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் இறைக்கட்டளையோடு இறங்குகிறார்கள்; அது விடியற்காலை வரை சாந்தி நிலவும் இரவாகும்' - இச்சிறப்புகளைக் கூறும் வசனங்கள் இடம்பெற்றுள்ள அத்தியாயத்தின் பெயர் மற்றும் அதன் வரிசை எண் எது?



No comments

Powered by Blogger.