Header Ads



நாடு திரும்பியது UAE நிவாரணக் குழு - இலங்கையர்கள் நன்றி தெரிவிப்பு


சூறாவளி மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்கவும், காணாமல் போனவர்களை மீட்கவும், அவர்களை கண்டு பிடிக்கவும் வந்திருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிவாரணக் குழு இலங்கையில் தனது மனிதாபிமானப் பணியை முடித்துவிட்டு இன்று (14) புறப்பட்டது. 


 ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சரியான நேரத்தில் உதவிக்கு இலங்கைக்கு உதவியதற்காக நாட்டு மக்கள் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.