அதிநவீன Typhoon Ultra - Sonic Missile ஏவுகணையை பரிசோதித்த துருக்கி - உன்னிப்பாகக் கண்காணிக்கும் இஸ்ரேல்
துருக்கியின் அண்மைக்கால போக்குகள் குறித்து 'இஸ்ரேல் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆயுத சோதனைகள், மிகவும் மேம்பட்ட விமானங்கள் மற்றும் அதிக திறன் கொண்ட டாங்கிகளுடைய உற்பத்திற்குப் பிறகு, தற்போது துருக்கியின் அதி நவீன ஏவுகணை பரிசோதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment