Header Ads



அபூ மர்தாவின் நினைவை போற்றும் வகையில்


இவர் பெயர் அபூ மர்தா. சவூதி அரேபியா சேர்ந்த யூ டியூப் பிரபலமான அபூ மர்தா என்றறியப்பட்ட Abdullah Bin Marda Al Qahtani வீதி விபத்தில் வஃபாத் ஆனது அவரது இணைய பக்கத்தில் அவர் பகிரும் நகைச்சுவை கலந்து பதிவுகளை தொடர்ந்து வாசித்து மகிழ்ந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அபூ மர்தாவின் நினைவை போற்றும் வகையில் அவரது பெயரில் நிரந்தர நன்மை தரும் பள்ளிவாசல் கட்ட தீர்மானித்து சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியான 19மணி நேரத்தில் மூன்று லட்சம் ரியால் தொகை ஸதகாவாக வந்து சேர்ந்துள்ளது.

சவூதி அரேபியாவின் 111000 பேர் அபூ மர்தா நினைவாக ஸதக்கத்துன் ஜாரியாவாக் உருவாகும் பள்ளிவாசலுக்காக தங்கள் பங்களிப்பை வாரி வழங்கியுள்ளனர்.

அல்லாஹ் மஃபிறத் அருள்வானாக

Colachel Azheem

No comments

Powered by Blogger.