நோன்பிருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன் - ரெனி ஐலின்
ரெனி ஐலின் மலையாள எழுத்தாளர்,
"கடந்த ஆண்டு 2 தினங்கள் நோன்பிருந்தேன். ஆத்ம விசுவாசம்கொண்டு இந்த வருடம் (2025) ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். நடக்குமா என்று தெரியாது. ஆனால் முதல் நாள் நோன்பு இனிதே நிறைவுற்றது..."
என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்...
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுடன் நோன்பிருக்கும் அமுஸ்லிம் சகோதர சகோதரிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது..
Colachel Azheem

Post a Comment