காசா பெண்கள் அதிகம் பிள்ளை பெறுவதும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற காரணம்
பொக்ஸ் நியூஸ் நெட்வொர்க்கின் தொகுப்பாளரான அமெரிக்க பத்திரிகையாளர் ஜெஸ்ஸி வாட்டர்ஸ், காசா பகுதியில் இருந்து காசான் மக்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை நியாயப்படுத்தியுள்ளான்.
பாலஸ்தீனிய மக்கள் இஸ்ரேலுக்கு மக்கள் தொகைக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.
ஏனெனில் பாலஸ்தீனிய பெண்கள் இஸ்ரேலிய பெண்களை விட அதிக விகிதத்தில் பிள்ளை பெறுகிறார்கள். அவர்கள் 'படிக்காதவர்கள்' என்றும் குற்றம் சாட்டியுள்ளான்.

Post a Comment