Header Ads



சியோனிச எதிர்ப்பு யூதர்கள் அமெரிக்கா ஆதரவளிக்கும் இஸ்ரேலிய இனப்படுகொலையை நிறுத்தக் கோரி பேரணி


சியோனிச எதிர்ப்பு யூதர்கள் நியூயார்க்கின் புரூக்ளினில் காஸாவில் அமெரிக்கா ஆதரவளிக்கும் இஸ்ரேலிய இனப்படுகொலையை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றனர். காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

https://fb.watch/oKzIGrcdF8/




No comments

Powered by Blogger.