Header Ads



கட்டார் நாட்டின் தேசிய தினத்தை கௌரவிக்கும் முகமாக, மாபெரும் இரத்த தான முகாமிற்கு அன்பாக அழைக்கப்படுகிறீர்கள்


கட்டார் நாட்டின் தேசிய தினத்தை கௌரவிக்கும் முகமாக CWF QATAR  (ஶ்ரீ லங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் பெடரேஷன் கட்டார்) அமைப்பும் Area 27 TOASTMASTERS CLUB Qatar அமைப்பும் ஒன்றிணைந்து நடாத்தும் மா பெரும் இரத்த தான முகாமிற்கு உங்களையும் உங்களை சார்ந்த ஏனைய சகோதர சகோதரிகள் மற்றும் ஊர் அமைப்புக்கள் அனைவரையும் அன்பாய் அழைக்கிறோம்.

எம்மோடு மனித நேயத்தால் ஒன்றிணைந்து இந்நற்செயலை செய்யg நாம் உங்களையும்  அழைக்கின்றோம்.

இடம் :- ஸ்டபர்ட் ஶ்ரீலங்கன் பாடசாலை தோஹா

காலம்:-  24/12/2021 வெள்ளிக்கிழமை

காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை

உதிரம் கொடுத்து  ஓருயிர் காக்க உங்களால் முடியுமான பங்களிப்பை எமக்கு அளியுங்கள்

No comments

Powered by Blogger.