Header Ads



இலங்கைக்கு 36 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க குவைத் முன்வருகை

இலங்கையில் பாலங்களை கட்டுவதற்காக குவைட் அரசாங்கம் 36மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இணங்கியுள்ளது.

இந்த நிதியின் கீழ் இலங்கையில் 25 பாலங்கள் நிர்மாணிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று நிதி அமைச்சின் செயலாளருக்கும், அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

1 comment:

  1. கலகொடஅத்தே அவர்களே... இந்த குவைத் நாட்டு பெற்றோலிய பணத்தில் கட்டப்படப்போகும் பாலங்களை உங்களால் கடந்து செல்ல முடியுமா.... அல்லது இந்த அறபு நாட்டுக் கடன் இந்த பௌந்த நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்போவதை எதிர்த்து அரசாங்கத்துக்கு எதிராக போராடலாமே....??

    ReplyDelete

Powered by Blogger.