அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2027-ஆம் ஆண்டுக்கான 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை வெளியிட உள்ளார்.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் இராணுவச் செலவினங்களில் ஏற்படும் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment