அனுமதி வழங்கிய அநுரகுமாரவிற்கு நன்றிகூறும் நாமல்
ஈரான் கடற்படைக் கப்பல் ஐரிஸ் புசியர் IRIS Bushier இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்தில் தரிப்பதற்கு அனுமதி வழங்கிய தீர்மானத்தை நாமல் ராஜபக்ச MP வரவேற்றுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல் சூழ்நிலையில் இலங்கை தன்னுடைய நடுநிலைக் கொள்கையை பேணுவது மிகவும் முக்கியமானது என்பதை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது.
மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொள்ள வேண்டிய கடமைகளை மதிப்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அவசியம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment