Header Ads



ரமழான் (14) கேள்வி

A, நபிகளார் (ஸல்) அவர்கள் அல்குர்ஆனின் பெரும்பாலான வசனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்கள். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனங்களுக்கு விரிவான விளக்கம் அளிப்பதற்கு முன்பே அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்ததாக உமர் (ரழி) அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த அந்த விவகாரம்  எது என்பதைக் குறிப்பிடவும்..


B, அல்குர்ஆனை அல்குர்ஆனைக் கொண்டே விளக்கும் முறையில், ஒரு இடத்தில் சுருக்கமாகக் கூறப்பட்ட ஒரு கருத்தை  மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கும்  முறைக்கு தப்சீர் கலையில் பயன்படுத்தப்படும் அரபு வாசகம் என்ன..?



No comments

Powered by Blogger.