அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் கும்பல்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை பெற்று மோசடியாகப் பயன்படுத்தும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர், இதனை தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் காவல்துறை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment