இலங்கையில் 8 நபர்களுக்கு ஒரு நாய்
🔴 இலங்கையில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாகின்றனர்.
🔴 20 முதல் 30 இலட்சம் தெரு நாய்கள் உள்ளதாக மதிப்பீடு
🔴 8 நபர்களுக்கு ஒரு நாய்
🔴 நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகன, மோட்டார், சைக்கிள், ஆட்டோ விபத்துகள் அதிகரிக்கின்றன. நாய்க்கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன.
🔴 இந்த நிலையை கட்டுப்படுத்த, நாய்களை கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
(விலங்கு நலச்சங்கம் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ)

Post a Comment