Header Ads



வரவுசெலவு திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது


2026 ஆம் ஆண்டுக்கான NPP  முன்வைத்துள்ள வரவுசெலவு திட்டம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 


இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 


8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர். 


 மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன், ஜீவன் தொண்டமானும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். 

No comments

Powered by Blogger.