Header Ads



எரிபொருள் விலையில் மாற்றம்

 
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய 289 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.


325 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.


305 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.