முஸ்லிம் உலகம் நன்றி சொல்லவும், நன்றி மறக்கவும் கூடாத நபர்களும் இவர்கள்
காசா போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களை, மக்களின் துயரங்களை பொது வெளிக்கு கொண்டுவந்து, இதுவரை நேர்மையான பணியை தொடர்பவர்கள் இவர்களே. முஸ்லிம் உலகம் நன்றி சொல்லவும், நன்றி மறக்கவும் கூடாத நபர்களும் இவர்களேயாவர்
1 பிலிப் லாசரினி பிலிப் லாசரினி (சுவிஸ் நாட்டவர்) UNRWA பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம்
2 பிரான்செஸ்கா அல்பானீஸ் (இத்தாலி நாட்டவர்) பாலஸ்தீனப் பகுதிகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்
இவர்களின் நல்வழிக்காகவும், நீண்ட மற்றும் நல்ல தேகாரோக்கியங்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

Post a Comment