காசா தாக்குப் பிடிக்கிறது என்றால், அல்லாஹ் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம் (வீடியோ)
காசாவில் இந்த சகோதரருக்கும், குடும்பத்திற்கும் 10 நாட்களுக்கு பிறகு ஒரு கோதுமை மூடை கிடைத்தது. அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறார். அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கவனியுங்கள். காசா நின்று தாக்குப் பிடிக்கிறது என்றால், அல்லாஹ் மீதான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையே காரணமாகும்.

Post a Comment