சிரியாவின் அதிபரை குறிவைப்பதை கண்டிக்கிறோம் - மொஹமட் பின் சல்மான்
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான கண்டித்துள்ளார். அத்துடன் சிரியவின் அதிபர் அஹ்மட் அல் சாராவை குறிவைக்கும், எந்தவொரு நடவடிக்கையையும் நிராகரிப்பதில் சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment