காசாவிற்கு 60 மில்லியன் டாலர்களை வழங்கினோம். யாரும் எமக்கு நன்றி தெரிவிக்கவில்லை - டிரம்ப்
2 வாரங்களுக்கு முன்பு காசாவிற்கு உணவு இறக்குமதி செய்ய நாங்கள் 60 மில்லியன் டாலர்களை வழங்கினோம். யாரும் எங்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. பணயக் கைதிகளை திருப்பி அனுப்ப வேண்டிய நேரம் இது. அவர்களில் பெரும்பாலோரை நாங்கள் மீட்டு விட்டோம். காசா குறித்து இஸ்ரேல் ஒரு முடிவை எடுக்க வேண்டும். காசாவில் என்ன நடக்கக்கூடும் என்று எனக்குத் தெரியவில்லை
- டிரம்ப் -

Post a Comment