எதிரியா இருந்தாலும் மரணத்துல சந்தோஷப்பட வேண்டாம். ஏன்னா அந்த குடும்பத்துல மனைவி கணவனை இழக்கிறாள். ஒரு குழந்தை அப்பாவை இழக்கிறது,ஒரு அம்மா மகனை இழக்கிறாள்.. அதை ஒரு செய்தியா எடுத்துக்கிட்டாலே போதும்.. பட்டாசு வெடிக்க வேண்டிய அவசியமில்லை..
Post a Comment