Header Ads



ஈரானில் 'பாரிய' வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயம்


ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் 'பாரிய' வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.