காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நுழைவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இரண்டாம் கட்டமாக தொடர்வதில் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்த பின்னர் போர் நிறுத்தத்தில் இருந்து ஹமாஸ் - இஸ்ரேல் விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment