அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பின், A/L மாணவர்களுக்காக 2 வருட ஊக்குவிப்புத் தொகை
அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பின், A/L மாணவர்களுக்காக இரண்டு வருட காலத்திற்கு மாதாமாதம் செலுத்தும் வகையில், ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு, அபாபில் குடும்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
இதன்போது எட்டு பயனாளிகளுக்கு முதல்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டது.
அவர்களுக்கான இப்தார் நிகழ்வும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் அபாபில் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment