Header Ads



இஸ்ரேலிய கைதிகள் விடுதலையில், கஸ்ஸாம் படையணிகள் டிரம்பிற்கு சொன்ன செய்தி


பாலஸ்தீனியர்களை மற்ற நாடுகளுக்கு விரட்டியடித்த பிறகு காசா பகுதியைக் கைப்பற்றுவது பற்றிய டிரம்பின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அல்-கஸ்ஸாம் படையணிகள் இன்று (15) கான் யூனிஸில் இஸ்ரேலிய கைதிகளை ஒப்படைப்பதற்கான மேடையில் ஒரு பதாகையை உயர்த்தி, "ஜெருசலேமைத் தவிரவேறு இடம்பெயர்வு இல்லை." என அதில் எழுதப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.