யாழ்ப்பாணம் - வல்லை கடற்கரை பகுதியில் வந்து குவிந்துள்ள வெளிநாட்டுப் பறவைகளையே இங்கு காண்கிறீர்கள். கண்டம் விட்டு கண்டம் தாண்டி யாழ். பகுதிக்கு வருகை தந்துள்ளன.
'பிளமிங்கோ' என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் வல்லை கடற்கரை கடற்கரைப் பகுதிகளுக்கு தற்போது படையெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
-ரமணன்-
Post a Comment