சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த பரிந்துரை
காசாவில் நடந்த குற்றங்கள் தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒரு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment