ஸ்கைப் மே 2025 இல் நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்கைப் 2003 இல் தொடங்கப்பட்டது. மைக்ரோசாப்ட் 2011 இல் 8.5 பில்லியனுக்கு அதை வாங்கியது.உலகில் மிகவும் புகழ்பெற்ற சேவைகளில் ஒன்றாக ஸ்கைப் விளங்கியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment