மனித இதயம் கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி...
இவள் காசாவைச் சேர்ந்த குழந்தை ஹபீபா அல் அஸ்காரி. போரில் காயமடைந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையாலும், காசாவில் இருந்து வெளியேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதற்கு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட இழுபறியினாலும், இந்த அப்பாவி குழந்தையின் கால் மற்றும், கைகள் அகற்றப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குழந்தை ஹபீபாவுக்கு நமது பிரார்த்தனைகள் அவசியம்.

Post a Comment