தன் உயிரை பற்றி கவலை கொள்ளாமல், முஹம்மது மெஹபூப் செய்த செயல்
முழு இந்திய நாடே கொண்டாட வேண்டிய உண்மையான ஹீரோ முஹம்மது மெஹபூப் அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக
ரயில் வரும் பொழுது தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம் பெண்ணை காக்க, எல்லோரும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்த பொழுது, அடுத்த நொடியே தன் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் செய்த செயல் சாதாரணமானதல்ல.
வாழ்த்துக்கள் சகோதரரே!!

Post a Comment