ஆப்ரிக்காவின் சேகுவாரா இப்ராஹிம் டிராரே
"நம்மிடம் உள்ள அனைத்தையும் கொண்டு, நாம் எப்போதும் நமது ஆப்பிரிக்காவுக்காகப் போராட வேண்டும். அதை எவராலும் நம்மிடமிருந்து பறிக்க நாம் அனுமதிக்க முடியாது." ~ கேப்டன் இப்ராஹிம் ட்ரேர்
உலகிலேயே அதிக தங்கம், யுரேனியம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை கொண்ட கண்டம் ஆப்ரிக்கா. இங்கே இருக்கும் ஊழல், அரசியல் காரணமாக பல்வேறு வளங்கள் இருந்தும் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் வறுமையின் பிடியில் உள்ளன.
அதோடு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆப்ரிக்காவின் வளங்களை கொள்ளையடிப்பதற்காக அங்கே பிராக்சி வார்களை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பார்களின் சுரண்டலை தடுத்து ஆப்பிரிக்காவை இணைத்து வருகிறார் 35 வயதே ஆகும் இப்ராஹிம் டிராரே ஆப்ரிக்காவின் சேகுவாரா என அழைக்கப் படுகிறார்.
ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்ப்பதாக கூறி தாக்குதல் நடத்திய அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இங்கே உள்ள வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர்.
வலையுகம் ஹைதர் அலி

Post a Comment