Header Ads



கொழும்பில் குவைத்த்தின் 64 ஆவது சுதந்திர தினம்


குவைத் இராச்சியத்தின் 64 ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


வைபவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் என பலரும் பங்கேற்றனர்


இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உட்பட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.




No comments

Powered by Blogger.