மீலாதுன் நபி விழாவும், சிறுவர் தின நிகழ்வும்
அல் மத்ரஸதுல் குர்ஆனியத்துல் பலாஹியா பிரதான மண்டபத்தில் மீலாதுன் நபி விழாவும் சிறுவர் தின நிகழ்வும் நேற்று 06.10.2023 வெள்ளிக்கிழமையன்று இடம் பெற்றது
இந்நிகழ்வானது அஷேக் அப்துல் மலிக் (மன்பஈ) தலைமையில் இடம் பெற்றது
மாணவர்களின் முக்கியமான நிகழ்வுகள், கவிதை, கஸீதா, பேச்சு போட்டி போன்ற நிகழ்வுகள் மற்றும் மத்ரஸாவின் விரிவுரையாளர் அமீன் ரஹ்மானி அவர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன



Post a Comment