ஜனாஸா தகவல் - நஜிமுத்தீன் (வவுனியா: ரஹ்மானியா ஹோட்டல்)
யாழ், சோனகதெருவை சேர்ந்தவரும் வவுனியா மற்றும் மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நஜிமுத்தீன் (வவுனியா, ரஹ்மானியா ஹோட்டல்) வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹும்மஃபிர்லஹு, வர்ஹம்ஹு.
மர்ஹூம்களான அப்துல் காதர் (சின்னத்துரை), சுலைமான் நாச்சியா ஆகியோரின் மகனும், மெஹ்பூஷெய்லின் கணவரும், மின்ஹாஜின் வாப்பாவும், மர்ஹூம்களான ஜமால்தீன், சகாப்தீன் மற்றும் பதுறுத்தீன், அமான், சரீபா, பஹ்மிதா,சித்தி ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம்களான அப்துல் ஹமீத் (ரஹ்மானியா ஹோட்டல்) சலாம், மற்றும் அப்துல் கலாம், யாழ், அஸீம் (முன்னாள் ஆசிரியர்) ஹாரிஸ், ரலீப் (சுவிஸ்) சஹ்பான்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் விபரம் பின்னர் தரப்படும்.
தகவல்: யாழ்,அஸீம் 0772141120

inna lillahi wa inna ilayhi rajioon
ReplyDelete