Header Ads



கேகாலை மட்டத்தில் 191 புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை..!

முஹமட் வசீர் முஹமட் வஸ்னி என்ற தல்துவை முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளுடன் கேகாலை மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.