Header Ads



தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ தொழுகை நடைபெற்றது (படம்) - Update

ஜும்மாத் தொழுகையை நடத்த விடாது தடுக்கப்பட்ட தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இன்று எவ்வித பிரச்சினையுமின்றி ஜும்மாத் தொழுகை நடத்தப்பட்டுள்ளது.

வழமையை விட இந்தப்பள்ளிவாயலில் ஜும்மாத் தொழுகைக்காக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஜும்மா நடைபெற்றதுடன் ஜும்மாவின் பின்னர் பிரார்த்தனையும் நடைபெற்றது.  வீதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







 

2 comments:

  1. Mohammad Sajeed samson.28/04/2012, 16:27

    All mighty Allah knows what is the best

    ReplyDelete

Powered by Blogger.