அல்லாஹு அக்பர் என்று குரல் எழுப்பக் கூடியவர்களாக இருந்தால்..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கற்கை நெறியை பயின்றுவிட்டு சான்றிதழை வாங்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று கூறுவதை நாம் பார்த்தோம். உண்மையில் இதனைக் கூறுவதற்கு சிறந்த ஒரு இடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பதவிகளை எடுக்கின்ற போது அவ்விடத்தில் அல்லாஹு அக்பர் என்று ஒருவர்தானும் குரல் எழுப்பக் கூடியவர்களாக இருந்தால் அந்தப் பதவியைப் பெறுபவர்களுக்குத் தெரியும் தற்பொழுது அல்லாஹ் எனக்கு ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றான் இப் பொறுப்பை நான் நேர்மையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளத்தில் உதிக்கும் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.சிறிரங்கா ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கற்கை நெறியில் பங்குகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா இங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது,
இஸ்லாத்தில் மன்னர் என்பது இல்லை. பிரதிநிதிகள் என்றுதான் கூறுவார்கள். பிரதிநிதிகளிடம் மக்களின் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் பாராளுமன்றம் என்று இல்லை ஆலோசனைக் குழு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக தேர்தல்களுக்குச் செல்கின்ற சில அமைச்சர்கள் இஸ்லாத்திலே பல விடயங்களை அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்விடயங்களை அப்படியே பின்பற்றுவார்களாயின் ஒரு மனிதன் வழி தவறுவதற்கு சந்தர்ப்பமே இல்லை. இவ்வாறு அவர் அவர் கூறினார்.
சமயம் வேறு அரசியல் வேறு என்று நினைப்பவர்கள் தான் எமது 'முஸ்லிம் அரசியல்வாதிகள்' அதிலும் 'அல்லாஹ் பெரியவன்' என்பதை விட 'நானும் எனது கட்சித் தலைவர்களும்தான் மேன்மையானவர்கள்' என்று நினைப்பதனால் தான் எம் சமூகத்திற்கு இப்படி ஒரு கேடு....!!!!!!!!!!!!!
ReplyDeleteசமயம் வேறு அரசியல் வேறு என்று நினைப்பவர்கள் தான் எமது 'முஸ்லிம் அரசியல்வாதிகள்' அதிலும் 'அல்லாஹ் பெரியவன்' என்பதை விட 'நானும் எனது கட்சித் தலைவர்களும்தான் மேன்மையானவர்கள்' என்று நினைப்பதனால் தான் எம் சமூகத்திற்கு இப்படி ஒரு கேடு....!!!!!!!!!!!!!
ReplyDeleteகௌரவ அமைச்சர் சிறிரங்கவிடம் எமது அரசியல் தலைவர்கள் பாடம் கற்கவேண்டியுள்ளது போலும்.......?
ReplyDeleteالله أكبر வாயலவில் சொன்னாலும் சொன்னார் நம்ம அமைச்சர்களுக்கு, எம்பிக்களுக்கு ரோஷம் வருவதற்கு, ஆனால் வராது.
ReplyDeleteاللهم اهديه إلى الإسلام.
யா அல்லாஹ் நீயே எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறாய், உன்னிடம் கேட்கக் கூறியிருக்கிறாய், கேட்கிறோம், இவ்வாறான மனிதர்களுக்கு நேவழி காட்டிவிடுவாயாக.
Dear Mr Ranga!
ReplyDeleteI am thanking you from the deep of my hஎart. for your advice as a neighbor to open their eyes of our representatives . i am really shame bcz of their weakness in practicing Islam.as much not knowing what our non Muslim brother is understood in Islam. Thanks a lot
இந்த சிறிரங்கா இஸ்லாத்தை விளங்கிய அளவுக்கு நம் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒருவன் கூட விளங்கியது இல்லை, ரங்கா கூறியது உண்மையான கருத்து. இதே கருத்தை இதே ஜப்னா முஸ்லிமில் சகோதரர் ஷாஜஹான் என்பவரும் ஒரு நாள் நீண்ட வரிகளில் அழகாக அவரது கருத்தை சொன்னார், அதாவது-குறைந்த பட்சம், பதவிகளை ஏற்க முன்னர் அல்லது ஏற்ற பின்னர், அவரை தேர்வு செய்த மக்களின் முன்னால் அவர் ஒரு சத்தியப்பிரமாணம் செய்ய்ய வேண்டும். தேர்தல் காலங்கலில் விடிய விடிய சந்திக்கு சந்தி பிரச்சாரம் செய்தவர்கள், ஒரே ஒரு நாள் ஒரு பொது இடத்தில் முஸ்லிம்களாகிய அவர்கள் அனைவரும் சேர்ந்து(எக்கட்சியாக இருந்தாலும் பரவா இல்லை) மக்களுக்கு தன் வேத நூலைக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து கொடுக்க முடியாதா? முடியும், இதனை அக்கூட்டத்திற்கு வர முடியாத தொலைவில் இருக்கும் மக்களுக்காக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட வேண்டும். நினைத்தால் எல்லாமே சுலபவம், மோசடி செய்யனும் என்று நினைத்தால் எதுவுமே இப்படி நல்ல விடயங்கள் முன்னுக்கு வராது. நன்றி சிறிரங்கா, ஷாஜகான்.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteமுஸ்லிம் அல்லாத பிறமத சகோதரர் இஸ்லாத்தைப் பற்றி இந்தளவு தெரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சிகுரிய விடயம்.
ReplyDeleteஇப்படியான விடயங்களை கடைப்பிடிக்காமல் இருக்கும் முஸ்லிம் பெயரதாங்கி அரசியல்வாதிகளுக்கு இது ஒரு செருப்படி.
MR RANGA PLZ NEENGA INNUM ISLATTAI ATHIKAMAKA PADYUNGAL MUSLIMKALAYO MUSLIM ARSIYAL VAATHIKALAYOO PAARKA VEANDAAM ATHAN PIRAHU ALLAH UNGALUKKU SATTIYA MAARKATTIN PAKKAM VALI KAATTUVAANAAKA .... AAMEEN
ReplyDeleteரங்கா கூரிய விடயத்தை அஸ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் செய்து காட்டினார் ஆனால் அவரை தேர்தல் காலங்களிள் வியாபாரம் செய்யும் வியாபாரியால் இதயல்லாம் மரந்து விட்டார்கல் இதை முஸ்லிம் அரசியல் வாதிகலுக்கு ஞாபஹ படுத்தியமை்கு நன்ரி சொல்கிரோம்
ReplyDeleteவெளிநாடுகளிருன்து பணம் வாங்கி அரசியல் செய்யும் அரசியல்வாதிகலுக்கு இது படிப்பினயாக அமையுமா
ReplyDeleteHon.ranga 2002 y irunthu inruvaraum tamil muslim uraven avasiyam thodarpaka pasivarukerar athu madduinre minnal nekalshi mulamaka pulikalen atherpuku matheil muslingaluku thane tharappu avasiyam patheum valiurethenar inru muslim arasiyal vathekal avvaru islamiya adepadail arasiyal saiyavendum avvaru saithal sirupanmai arasiyalil perasinai varathu anpathum kurukerar ivarudaya karethelirunthavathu muslim arasiyal vathekal padepenai pera vendum.
ReplyDeleteரங்கா எம்.பி அவர்கள் 2002ல் இருந்து தமிழ் முஸ்லீம் உரவின் அவசியம் தொடரபாக பேசி வருகிரார் அது மட்டுமின்ரி மின்னல் நிகழ்சி மூலமாக புலிகலின் எதிர்புக்கு மத்தியில் முஸ்லிம்கலுக்கு தனி தரப்பு அவசியம் பற்றியும் வலியுருத்தி்னார் இன்ரு முஸ்லிம் அரசியல் வாதிகல் அவ்வாரு இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டும் அவ்வாரு செய்தால் சிருபான்மை அரசியல் பிரச்சினை வராது என்பதையும் கூருகிரார் இவருடைய கருத்திலிருன்தாவது முஸ்லீம் அரசியல் வாதிகல் படிப்பினை பெர வேண் டும்
ReplyDelete