tag:blogger.com,1999:blog-949029781622113645.post928901018692222981..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: புதிய வகை கொரோனா, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் - மோடி www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-28439012048427617562022-12-24T01:36:16.294+01:002022-12-24T01:36:16.294+01:00பாருங்கள், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உபதேச...பாருங்கள், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உபதேசத்தைப் பாருங்கள். சீனா, அமெரிக்காவில் கோவிட் திரிபுகளின் மாதிரிகள் வேகமாகப் பரவி, இந்தியாவில் இரண்டுபேர் பாதிக்கப்பட்ட போது உடனடியாக துறைபோன சுகாதார, ஏனைய தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்து எடுத்த முடிவை பொதுமக்களுக்கு அறிவிப்பதுடன் சிகிச்சையுடன் தொடர்புடைய உபகரணங்கள், மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார். இந்த பிரதமரின் செயல்முறை இலங்கை பிரதமருக்கு இருக்கின்றதா? அவர் எங்கே இருக்கின்றார் என்ன செய்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியாதாம். இனி எப்படி இந்த நாடு முன்னேறும். இந்த நாட்டின் அரசாங்கம் வழிகெட்டுப் போயிள்ளதுடன் அதைவிட பொதுமக்கள் வழிகேட்டை நோக்கி வெகுதூரம் சென்று விட்டனர். யார் யாரை வழிநடாத்துவது என்பது தான் மிகப் பெரிய பிரச்சினை. Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com