tag:blogger.com,1999:blog-949029781622113645.post8996759739599775030..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: சர்வதேசத்தின் உதவிகள் வந்துகொண்டு இருக்கிறது - ராஜாங்க அமைச்சர்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-76343325029452123842023-02-06T02:47:02.585+01:002023-02-06T02:47:02.585+01:00பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பாராளுமன்றம் அங்கீகரித்து...பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பாராளுமன்றம் அங்கீகரித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை அரசாங்கம் தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பாமல் திறைசேரிக்கு அனுப்பி தேர்தல் ஆணையாளருக்கு தொந்தரவு கொடுத்து, தற்போது இந்த இராஜாங்க மந்தி(ரி) ஆணையாளரை சிறுபிள்ளையாக கணித்து,நாடு நெருக்கடியில் இருக்கும் போது தேர்தலுக்கு பணம் கேட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் எனக்கூறும் இந்த கழுதையைச் சார்ந்தவர்களின் பின்னணி பற்றி இந்த நாட்டு மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை பாராளுமன்றத்தில் உள்ள மாபெரும் கள்ளக்கூட்டம் விரைவில் தெரிந்து கொள்ளும். பொதுமக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் இந்தக் கள்ளக்கூட்டம் மிகவிரைவில் பாடம் கற்றுக் கொள்ளும் என்பதை பொதுமக்கள் விரைவில் நிரூபிப்பார்கள். Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com