tag:blogger.com,1999:blog-949029781622113645.post8672394539070554283..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: தான் உயிரோடு உள்ளாரா, என்ற பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் - நெடுமாறன்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-46138227386434240492023-02-21T02:56:05.072+01:002023-02-21T02:56:05.072+01:00நெடுமாறன் என்ற இந்த மடையன் பொதுமக்களை வழிகெடுத்து...நெடுமாறன் என்ற இந்த மடையன் பொதுமக்களை வழிகெடுத்தும் செயல்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றான். பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றி சாப்பிட வழியின்றி ஒன்றோ தான் தற்கொலை செய்து கொள்வது அல்லது பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தானும் கொலை செய்து கொள்வது என்ற முடிவில் தவிர்க்கின்றனர். உன்னுடைய எருமைக் கோட்பாடுகளைக் கேட்டு வழிகெட்டுப் போவது எப்படிப்போனாலும் அன்றைய உணவுக்கு என்ன செய்வது என்ற கேள்விக்கே அவர்களிடம் பதில் இல்லாமல் தவிர்க்கின்றார்கள். புளுகல்களை உளர்த்தி வாசிக்கும் எமது நேரத்தையும் பாழாக்காமல் தென் இந்திய மக்களை வழிகெடுக்கும் உனது வழமையான வேலையைப் பார்.Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com