tag:blogger.com,1999:blog-949029781622113645.post82953674093000657..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: அமெரிக்கத் தூதுவரை விளாசித் தள்ளியுள்ள வாசுதேவwww.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-84214521134313013302022-09-02T19:08:00.791+02:002022-09-02T19:08:00.791+02:00அரசியலும் சாணக்கியமும், தூரநோக்கும், கூர்மையான விவ...அரசியலும் சாணக்கியமும், தூரநோக்கும், கூர்மையான விவேகமும் ஓய்ந்து போன இந்தக் கிழவன் உளத்தும் வார்த்தைகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து அவற்றுக்கு உரிய நடவடிக்கையைும் எடுக்கத் தவறமாட்டாது. தான் கூறும் வார்த்தைகளின் பாரதூரம் இந்தக் கழுதைகளுககு விளங்குவதில்லை. ஏனெனில் அவற்றின் விளைவுகளை அப்பாவி இலங்கையர்கள் தான் அனுபவிக்க வேண்டும். எமது நாட்டின் கிழட்டு அரசியல் வாதிகள் சரியான வயதில் ஓய்வு பெறாமல் சாகுமட்டும் நாட்டைச் சுரண்டுவதன் விளைவை எதிர்கால சந்ததியினர் தான் அனுபவிக்க வேண்டும். அதை மையமாக வைத்துத் தான் இருநூற்றி இருபத்தைந்தும் ஒழிய வேண்டும் என வாலிபர்கள் கூக்குரலிட்டார்கள். அதனைப் புரியும் விவேகம் நிச்சியம் கிழட்டு அரசியல் வாதிகளுக்கு அறவே இல்லை.அதன் சரியான உதாரணம் தான் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் அரசியலில் குதிப்பாராம்!voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com