tag:blogger.com,1999:blog-949029781622113645.post7930670639009524010..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: தசுன் சானக்கவை பகிடிவதை செய்த விளையாட்டமைச்சரும், பேராதனை பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமையும்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-24864980742182403602022-11-16T15:35:46.413+01:002022-11-16T15:35:46.413+01:00காலம் கடந்த ஞானம் பிறந்திருக்கின்றது இந்த பூருவன்ஸ...காலம் கடந்த ஞானம் பிறந்திருக்கின்றது இந்த பூருவன்ஸவுக்கு. பாடசாலைச்சிறார்கள் குவிந்து பாராளுமன்றம் பார்க்க செய்திகளைக் கேட்க பாராளுமன்றம் வந்திருந்தபோது காதால் கேட்க அவலமான அசிங்கமான தூஷனங்களைப் பாடி பாடசாலைப் பிள்ளைகளை மட்டுமல்ல மரியாதையான ஆசிரிய ஆசிரியைகளை நெருக்கடிக்குள்ளாக்கி பலரும் இவ்வாறு பேச வேண்டாம் எனக்கூறியதையும் துட்சமாக மதித்து அசிங்கமான வாயைத் திறந்து அவதூறு வார்த்தைகளையும் அசிங்கமான மற்றவர்களைத் தாக்கிய பூருவன்ஸ இப்போது மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுகின்றான். கேவலம் இவனை யாரும் எந்த கூட்டத்துக்கும் அனுமதிக்கக்கூடாது.voicing for Justice and good governancehttps://www.blogger.com/profile/03413674624189167884noreply@blogger.com